மாலை நேர பெண்கள் அரபி பாடசாலை துவக்கம் – பட்டூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் பெண்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், பெண்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பற்றி அதன் தூய வடிவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு மத்தியில் தஃவா பணி அதிகபடுத்த வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண் ஆலிமாவை கொண்டு 09 -11 – 2011 (புதன் கிழமை) அன்று முதல் “பெண்கள் அரபி மதரஸா” துவக்கப்பட்டது.