மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் எர்னாகுளத்தில் கடந்த 3-7-2011 அன்று மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அபுசுஹைல் 03 07 2011 ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர் ஜின்னா அவர்கள் துவக்கவுரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.