”மார்க்க கல்வியின் அவசியம்” – சன்னாபுரம் கிளை பெண்கள் பயான்

தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஜ்மா அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….