மானியம் ஆடூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மானியம் ஆடூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 19600  மதிப்பிற்கு 70 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.