மாணவர் அணி சார்பாக சிவகாசியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

student_ibtaarதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருது நகர் மாவட்டம் சிவகாசியில் 06.09.2009 ஞாயிற்று கிழமை TNTJ அன்று மாணவர் அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் டாக்டர் S. ஜாபர் அலி Phd அவர்கள் கலந்து கொண்டு ‘கல்வியின் அவசியம்’  என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்.

இதில் திரளான மாணவர்களும் இளைஞ‌ர்களும் கலந்து கெண்டு பயன்பெற்றனர்