மாணவர் அணி சார்பாக ஆலங்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

மாணவர் அணி சார்பாக ஆலங்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் 29.08.2009 அன்று மாணவர் அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆலங்குடி கிளை தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் பல மாணவர்கள் கலந்து கெண்டு பயன்பெற்றனர்.