மஹ்புப் பாளையம் கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மஹ்புப் பாளையம் கிளையில் கடந்த 14-2-11 அன்று விபத்துக்குள்ளான சகோதரரின் மருத்துவ செலவிற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.