மருத்துவமனை தஃவா – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது.

மருத்துவமனை தஃவா: நலம் விசாரித்தல், இஸ்லாத்தை பற்றி தாவா
நபர்கள் எண்ணிக்கை: 15