மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 1-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.