மயிலாடுதுறை நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை நகரம் சார்பாக கடந்த 10.07 அன்று 8.30 மணிக்கு மயிலாடுதுறை தைக்காளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் இஸ்லாம் கூறும் அற்புதம் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் .