மயிலாடுதுறை கிளையில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 13-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு ஏகத்துவம் வளர்ந்த வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!