மயிலாடுதுறையில் நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மர்கஸ், தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் கடந்த 10.09.2010, அன்று காலை 8.00, மணிக்கு நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

நோன்பின் மான்புகள்  என்னும் தலைப்பில் மாவட்ட தலைவர் H.M.புகாரி உரை நிகழ்த்தினார்.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.