மயிலாடுதுறையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை நகரம் சார்பாக கடந்த 10. 07.2011 தர்பியா நடைபெற்றது , அதில் இஸ்லாம் கூறும் அற்புதம் என்ற தலைப்பில் சகோ அஷ்ரஃப் தீன் பிர்தௌசி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.