மயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 6-2-2011 அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.