மமக கட்சி ரவுடிகளை கைது செய்யக் கோரி – தென் சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டத்தில் மமக கட்சி ரவுடிகளை கைது செய்யக் கோரி கடந்த 1-7-2011 அன்று கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.