மன்னார்குடி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளையில் 18.07.2011
அன்று ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.