மந்தநிலையில் கிடக்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வழியுறுத்தல் – தென்காசி TNTJ, பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் மந்தமான நிலையில் கிடக்கும் சாலை மேம்பால பணியை கண்டித்து கடந்த 22-7-2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் பணியை விரைந்து முடிக்க வழியுறுத்தப்படடது..  இந்த செய்தி தினதந்தி பத்திரிக்கையில் கடந்த 25-7-2011  அன்று வெளியானது.