மதுரை மேலூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 21-12-2008 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு நிறுவனத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.