மதுரை மாவட்ட கிளைகளில் மிஃராஜ் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம், கட்ராபாளையம், அண்ணா நகர், பி.பி குளம் ,மஹ்புப்பாளையம், காஜா தெரு, நூர் பள்ளி , ஒத்தகடை,சம்மட்டிபுரம், செல்லூர், திருப்பாளை, தத்தனேரி, கரிம்சாபள்ளி ஆகிய கிளையில் கடந்த 29-6-2011 அன்று மிஃராஜ் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.