மதுரை மாவட்ட கிளைகளில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தை சார்ந்த 18 கிளைகளில் கடந்த 15-7-2011 அன்று பாராத் இரவு குறித்த நோட்டிஸ் அந்தந்த பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டது.