மதுரை நூர் பள்ளியில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 2-8-2011 முதல் அன்று நூர் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் எம் ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் ஷம்சுல்லுஹா அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்