மதுரை எல்.கே.பி கிளையில் ரூபாய் 42000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை  மாவட்டம் எல்.கே.பி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 350 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 42000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.