மதுரையில் மூன்று இடங்களில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 1-5-2010 முதல் 10-5-2010 வரை மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நூர் பள்ளி, வில்லாபுரம், மீனம்பாள்புரம் ஆகிய ஊர்களில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இறுதியில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.