மதுரையில் கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 12-6-2011 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மதுரை மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.