மதுரையில் இஸ்லாத்தை ஏற்ற சுந்தர் ராஜன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட அலுவலகத்தில் கடந்த 9-7-2011 அன்று சுந்தர் ராஜன் என்ற சசோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக மாற்றிக் கொண்டார்.  பின்னர். இவர் இஸ்லாமிய அடிப்படை கல்வி பயில மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!