மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினரிடம் மனு – மதுரவாயல் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருவள்ளுர் மாவட்டம்  மதுரவாயல் கிளையின் சார்பாக கடந்த 14.06.2011  அன்று  மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினரை சந்தித்து சாலைகளை சரி செய்ய கோரியும் மற்ற குறைகளையும்  சரி செய்யக் கோறியும் மனு கொடுக்கப்பட்டது.
மேலும்  அவருக்கு திருக்குர்ஆன்  தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் நூல் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!