மதுரவாயல் கிளை தஃவா

திருவள்ளூர் மாவட்டம்  மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று ”சிந்திக்கமாட்டீர்களா?” என்ற தலைப்பில் திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டது…..