மதுரவாயல் கிளையில் ரூபாய் 9 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 20-2-11 அன்று ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 9 ஆயிரம் மூன்று ஏழை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.