மதுரவாயல் கிளையில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 03.07.2011 அன்று
மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ஹப்பார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.  மேலும் திருவள்ளூர் மாவட்ட மாணவரணி செயலாளர் உரையாற்றினார்கள்.