மதுரவாயல் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளையின் சார்பாக கடந்த 15.06.2011 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது . இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் கடந்த 8-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.