மதுரவாயல் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 26.06.2011 அன்று
இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 33 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!..