மதுக்கூரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் கடந்த 1 – 6 – 2010 அன்று 5 இடங்களில் ஜூலை 4 மாநாடு எதற்கு?
என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது இதில் முஜாஹித்
அன்வர் அலி, மற்றும் அதிரை உமர்
ஆகியோர் உரையாற்றினார்கள்.