மதுக்கரை கிளையில் பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையின் சார்பாக கடந்த 3-7-2011 அன்று பிற சமுதாய சகோதரர் 3 பேருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.