மண்டபம் கிளை சார்பாக ரூபாய் 38 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fithra_09-mandapam-3தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளை சார்பாக ரூபாய் 38220 மதிப்பிற்குஉணவுப் பொருட்கள் 156 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.