மணிவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – லெப்பைக்குடிக்காடு கிளை

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று பிற சமய சகோதரர் மணிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.