மணலிக்கரை கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்டம் மணலிக்கரை கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த 15-05-2011 முதல் 25-05-2011 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 26-05-2011 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைபளராக மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நுஹு உரையாற்றி பரிகளை வழங்கினார்.