மணமகன் தேவை

வயது 25.

படிப்பு : B.C.A.

தாய்மொழி உருது.

உயரம் 5 அடி 2 அங்குலம்.

தஞ்சாவூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த,உருதுவை தாய்மொழியாகக் கொண்ட, பட்டதாரி மணமகன் தேவை. தஞ்சை மாவட்டத்தினராக இருந்தால் நன்று.

தொடர்புக்கு : 82204 40390