மஜித் நகர் கிளையில் ரூபாய் 26620 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மஜித் நகர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 90 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 26620 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.