மஜித் நகர் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வட பழனி மஜித் நகர் கிளையில் கடந்த 17-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் ஜமால் உஸ்மானி அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.