மங்கலக்குடியில் ரூபாய் 42 ஆயிரம் மதி்ப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

mangalakkudi_09-1copy-2-of-mangalakkudi_09-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடி கிளை சார்பாக ரூபாய் 42311 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 159 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.