மங்காஃப் கிளையில் வாராந்திர பயான்

கடந்த 22 -7 2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் மங்காஃப் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் குவைத் மண்டல தலைமை தாயிக்களில் ஒருவரான சகோ திருமங்கலக்குடி இலியாஸ் அவர்கள் பாவியாக்கும் சபே பராத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனார்.