மங்களம் கிளையில் ரூபாய் 5300 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்களம் கிளையில் கடந்த 21-8-2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 5300 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.