மங்கலம் கிளை நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 22-2-11 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.