மங்கலம் கிளையில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் இலவச நோட்டு புத்தகங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 23-6-2011 அன்று ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏழை மாணவர்கள் பலர் பயன் பெற்றனர்.