மங்கலம் கிளையில் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 23-6-2011 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.