மங்கலம்பேட்டை கிளையில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fitra3fitra4fitra41தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 32775 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 115 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.