மங்கலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்!

மங்கலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்!தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 16-8-2009 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. இம்முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.