மங்கலக்குடி கிளையில் ரூபாய் 87 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டத்தில் மங்கலக்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 87,318 மதிப்பிற்கு 145 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.