மங்கலக்குடியில் 200 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்!

Picture 018தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடியில்  5 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 200 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.