போத்தனூர் நூராபாத் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூராபாத் கிளை சார்பில் கடந்த 11 -02 – 2011 அன்று மீலாது விழா சுன்னத்தா? பித் அத்தா? என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆரிப் அவர்கள் உரையாற்றினார்கள்.